2184
சுற்றுலா தளங்களில் உள்ள தமிழக அரசின் தங்கும் விடுதிகளில் வசதிகளை மேம்படுத்த அத்துறையின் இயக்குனர் சந்தீப் நந்தூரியின் தலைமையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்...



BIG STORY